ராதாபுரத்தைச் சேர்ந்த 26 வயதாகும் மகேந்திரன், சுயமாகப் புகைப்படக் கலை கற்றுக்கொண்டவர். தொழில்முறை புகைப்படக் கலைஞராகப்பணிபுரியும் இவரது ப்ரேம்கள் வாழ்வை அழகாகப் பதிவு செய்கின்றன. கன்னியாகுமரி, கோவை போன்ற இடங்களில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சிகளில் பரிசுகளை வென்றுள்ளார். எனக்கு நானே கண்ணாடிபோல் நின்று அவமானங்களைத் தாண்டி கற்றுக்கொண்டது தான் இக்கலை என்கிற மகேந்திரனின் புகைப்படங்களில் சில இங்கே:
செப்டெம்பர், 2017.